புதன், 3 மே, 2017

மார்கழி

மார்கழிப் பனி
பாசுரம் பாடவில்லை
போர்வையைத் தேடும் ஆண்டாள்.

கருத்துகள் இல்லை: