திங்கள், 1 மே, 2017

சந்தேகம்

உள்ளே இருப்பாளோ சந்தேகம்
தாய்வீடு போனவள் குறித்து
பூனை உருட்டும் பாத்திரம்.

கருத்துகள் இல்லை: