புதன், 3 மே, 2017

நிஜம்

நிஜமென நம்பி
அதட்டி ஓட்டுகிறான்
மரக் குதிரை.

கருத்துகள் இல்லை: