சனி, 20 ஜூலை, 2013

பிறிதொரு பொழுதில்

ஒன்றுமில்லாமல்
சந்தித்துக் கொண்டோம்
சந்திப்புகளின் உச்சத்தில்
ஒருவருக்கொருவர்
என்றானோம்
நீ
ஒருவருக்கு
நான்
ஒருவருக்கு
என்றான பிறிதொரு பொழுதில்
சந்தித்துக் கொண்டோம்
ஒன்றுமில்லாமல்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

தோழர்,
வணக்கம்.
வலைப் பூவைக் கண்டேன்.
தொடர்ந்து எழுதுங்கள்
மூர்த்தி.கி

வேலூர் இளையவன் Vellore Illaiyavan சொன்னது…

மிக்க நன்றியும் அன்பும்...