திங்கள், 1 மே, 2017

யானை

மேலேறி அமர்ந்து கொள்ள
அசைந்தசைந்து நடந்து
யானை ஆனேன் குழந்தைக்கு.

கருத்துகள் இல்லை: