புதன், 3 மே, 2017

பிராயசித்தம்

கோபியரிடம் உருவினான்
திரௌபதியிடம் கொடுத்தான்
பிராயசித்தம் தேடிய கண்ணன்.

கருத்துகள் இல்லை: