திங்கள், 1 மே, 2017

மே தினம்

எல்லாம் உனது
உன் மூலதனத்தில்
விளைந்தது
சொல்லிச் சொல்லி
மார்த்தட்க் கொள்கிறாய்
உண்மையாய் இருக்கலாம்.

ஆனால் ஒன்று...

ஒரு கவலம் கூட
உண்ண முடியாது
என்
உழைப்பை ஒதுக்கி விட்டு
உன்னால்.

கருத்துகள் இல்லை: