புதன், 3 மே, 2017

மனம்

பட்டாம் பூச்சி நினைக்க
பூ பூவாய் தாவும்
அமர்ந்த நிலையில் மனம்.

கருத்துகள் இல்லை: