சனி, 10 மே, 2014

புடவை-ஹைக்கூ

சிவப்பா அழகா
எத்தனை நாள் உழைக்கும்
மயில் பார்டர் புடவை.

அம்மாவின் புடவை
மாற்றம் கண்டது
அக்காவின் தாவணி.

காலமாற்றம்
தெரியவில்லை
கொசுவம் வச்சு புடவை கட்ட.


1 கருத்து:

அன்பு நிலையம் சொன்னது…

ஆடைகளின் இன்மை உலகம் இது!

பாராட்டுகள்